1. தொலைபேசி வேவுபார்த்தல் இந்திய அரசியலமைப்பின் கீழ் எந்த அடிப்படை உரிமையின் மீதான ஆக்கிரமிப்பாக கருதப்படுகிறது?
2. தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
3. தமிழ் புதல்வன் திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
4. புதுமைப் பெண் திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
5. ஐக்கிய நாடுகள் சபை (UN) பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
6. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 326 எதைப் பற்றியது?
7. பீகார் மாநில அரசால் தொடங்கப்பட்ட CM-PRATIGYA திட்டத்தின் நோக்கம்:
8. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) எட்டு முக்கிய தொழில்களை எடை குறைவான வரிசையில் உள்ள பட்டியலை தேர்ந்தெடுக்கவும் ?
9. மேக வெடிப்பு (Cloudburst) என்றால் என்ன?
10. பின்வரும் எந்த இந்திய மாநிலங்கள் வழியாக பீஸ் நதி பாய்கிறது?