1. இந்திய கடற்படைக்கு சமீபத்தில் ஒப்படைக்கப்பட்ட ‘நீலகிரி’ வகையின் (P17A) இரண்டாவது போர்க்கப்பலின் பெயர் என்ன?
2. இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே ‘சக்தி 2025’ இராணுவ பயிற்சியின் எட்டாவது பதிப்பு நடைபெற்றது?
3.
வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்யவும்
4. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
5. தேசிய விளையாட்டுக் கொள்கை (NSP) 2025 குறித்த சரியான கூற்றை தேர்வு செய்யவும்
6. டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்யவும்
7. தற்போதைய நிதியாண்டில் (ரூ. 6.81 லட்சம் கோடி) பாதுகாப்பு சார்ந்த செலவிற்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் ஒதுக்கியுள்ளது ?
8. வெற்றி நிச்சயம் திட்டம் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்யவும்
9. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அறிமுகப்படுத்திய அரசியலமைப்பு திருத்த சட்டம் எது?
10. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள துணை திட்டங்களை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நிறுவனம் எது?