1. 2024 ஆம் ஆண் டில் புதிய விலங்கினங்கள் கண் டுபிடிப்பில் அதிக எண் ணிக்கககய பதிவு செய்த மாநிலம் எது?
2. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
3. சென்னையில் காலநிலை-எதிர்ப்பு கடற்பாசிப் பூங்காக்களை நிறுவ முதற்கட்ட அனுமதி எங்கு வழங்கப்பட்டுள்ளது?
4. ‘க்ரூஸ் பாரத் திட்டம் ‘ பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
5. சிந்து நதி நீர் ஒப்பந்தம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
6. விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (SBS) பணி பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
7. தமிழ்நாட்டில் புதிய குற்றவியல் சட்டங்களை ஆய்வு செய்ய தனிநபர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
8. குடியுரிமைச் சட்டம், 1955 கடைசியாக எப்போது திருத்தப்பட்டது?
9. 2020 ஆம் ஆண்டில் ‘இந்தியா மற்றும் மாநிலங்களுக்கான மக்கள்தொகை கணிப்புகள் 2011-36’ என்ற தலைப்பிலான அறிக்கையை எந்த அமைச்சகம் வெளியிட்டது?
10. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் கலைசார் வெளிப்பாட்டு சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது?