1. குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை அடைவதை நோக்கமாகக் கொண்ட கலைஞர் கனவு இல்லம் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
2. பிரதமர் உஜ்ஜ்வலா யோஜனையை (PMUY) பற்றி சரியான கூற்று தேர்ந்தெடுக்கவும்
3. MERITE திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
4. PM E-DRIVE திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
5. எந்த ஆண்டு பெரிய தடுப்புப் பவளப்பாறை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக நியமிக்கப்பட்டது?
6. பவள வெளுப்பு பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
7. உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
8. 2025 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாடு எங்கு நடைபெறும்?
9. PM E-DRIVE திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்க
10. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?