DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 07

1. தமிழ் கனவு முயற்சியைப் பற்றி சரியான கூற்றை தேர்க

  1. தமிழ் மரபைப் பரப்பும் நோக்கில் சென்னை நகரில் ‘தமிழ் கனவு’ கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  2. ‘தமிழ் கனவு’ முயற்சி 2024ஆம் ஆண்டு தமிழ் இணையக் கல்வி கழகம் மற்றும் உயர்கல்வித் துறை மூலம் துவக்கப்பட்டது.
 
 
 
 

2. 2025ஆம் ஆண்டு நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் யார்?

 
 
 
 

3. நீலக் கொடி என அழைக்கப்படும் உலகளாவிய அங்கீகாரம்  எந்த அமைப்பால் வழங்கப்படுகிறது?

 
 
 
 

4. பொருத்துக

நீலக் கொடி கடல்கள்                மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்

(a) சிவராஜ்பூர்                             1. கேரளா

(b) கோக்லா                            2. குஜராத்

(c) கப்பாடு                               3. டையூ

(d) ராதாநகர்                              4. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

 
 
 
 

5. நிஹோனியம் பற்றி சரியான கூற்றை தேர்க

  • நிஹோனியம் ஆசியாவில் கண்டறியப்பட்ட முதல் தனிமமாகும் மற்றும் இது சீனாவில் உருவாக்கப்பட்டது.
  1. நிஹோனியம் அணு எண் 113 உடையது மற்றும் குறுகிய அரை ஆயுளும் கதிரியக்க தன்மையால் இது ஆய்விற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
 
 
 
 

6. இந்தியாவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைப்பு (NGT) எப்போது நிறுவப்பட்டது?

 
 
 
 

7. ராணுவ சட்ட நிறுவனம் (AIL) முதலில் 1999ஆம் ஆண்டு எங்கு நிறுவப்பட்டது?

 
 
 
 

8. மேக வெடிப்பைப் பற்றி சரியான கூற்றை தேர்க

  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீ. மழை பதிவானால் அது மேக வெடிப்பாக குறிப்பிடப்படுகிறது.
  1. 2019ஆம் ஆண்டின் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தில் மேக வெடிப்புக்கான பேரிடர் அபாய குறைப்பு (DRR) யோசனை குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 
 

9. 2014 ஆம் ஆண்டில் எந்தக் குழு இந்தியாவில் ±2% சகிப்புத்தன்மை வரம்புடன் 4% இலக்கை நிர்ணயித்து பணவீக்க இலக்கை முறைப்படுத்தியது?

 
 
 
 

10. உயிரி கரிமக்கரி பற்றி தவறான கூற்றைத் தேர்க

  1. இது வேளாண் கழிவுகள் மற்றும் கரிம நகராட்சி திடக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரி ஆகும்.
  2. இது ஒரு நிலையான கழிவு மேலாண்மை தீர்வு மற்றும் கார்பன் பிடிப்பு முறையாகும்.
 
 
 
 

Next Daily quiz >