2. கூற்று 1 : வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனத்தின் முதல் மின்சார வாகன
(EV) தொழிற்சாலை, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், சிலனாத்தம், SIPCOT தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ளது.
கூற்று 2 : இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் சுமார்
40% தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.