விருதுகள் மற்றும் கௌரவங்கள்

71வது தேசிய திரைப்பட விருதுகள்
சிறந்த சிறப்புப் படம் – 12th ஃபெயில்

சிறந்த இயக்குநர்- சுதீப்தோ சென் (தி கேரளா ஸ்டோரி, ஹிந்தி)

சிறந்த பிரபலமான படம் – ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி- கரண் ஜொஹார்
இயக்குநரின் சிறந்த அறிமுகப் படம் – ஆஷிஷ் பெண்டே – ஆத்மபாமப்லெட் (மராத்தி) சமூக/சுற்றுச்சூழல் மதிப்புகளின் சிறந்த படம் – சாம் பகதூர்

சிறந்த குழந்தைகள் படம் – நால் 2 (மராத்தி) – சுதாகர் ரெட்டி யக்கந்தி
சிறந்த அனிமேஷன்/விஷுவல் எஃபெக்ட்ஸ்/கேமிங் படம் – ஹனு-மான் (தெலுங்கு)

சிறந்த நடிகர் (ஆண்) – ஷாருக் கான் (ஜவான்), விக்ரந்த் மாஸ்ஸே (12th ஃபெயில்)

சிறந்த நடிகை (பெண்) – ராணி முகர்ஜி (மிஸஸ் சட்டர்ஜி VS நார்வே)
சிறந்த துணை நடிகர் (ஆண்) – விஜயராகவன் (பூக்காளம் – மலையாளம்), எம்.எஸ். பாஸ்கர் (Parking – தமிழ்)

சிறந்த துணை நடிகை (பெண்) – உர்வசி (உள்ளோழுக்கு – மலையாளம்), ஜான்கி போடிவாலா (வஷ் – குஜராத்தி)
சிறந்த இசை இயக்கம்- ஜி.வி. பிரகாஷ் குமார் (வாத்தி – தமிழ்) ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் (அனிமல் – ஹிந்தி)

சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) பி.வி.என்.எஸ். ரோஹித் – “பிரேமிஸ்துன்னா” (Baby தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர் (பெண்) – ஷில்பா ராவ் – “சலேயா” (ஜவான் – ஹிந்தி)

சிறந்த ஒளிப்பதிவு- பிரசாந்தனு மொஹபாத்ரா (தி கேரளா ஸ்டோரி)

சிறந்த தொகுப்பு – மிதுன் முராலி (பூக்காளம்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – மோஹன்தாஸ் (2018: எவெரிஒன் இஸ் எ ஹீரோ- மலையாளம்)
சிறந்த ஒலி வடிவமைப்பு – சச்சின் சுதாகரன் & ஹரிஹரன் முராளிதரன் (அனிமல்)
சிறந்த நடன அமைப்பு – வைபவி மெர்ச்சண்ட் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி
“திண்டோரா பஜே ரே)
சிறந்த அதிரடி இயக்கம் – நந்து ப்ருத்வி (ஹனு-மான்)
சிறந்த ஒப்பனை & உடைகள் – சாம் பகதூர்
சிறந்த திரைக்கதை – சாய் ராஜேஷ் நீலம் (பேபி – தெலுங்கு)
சிறந்த உரையாடல்- தீபக் கிங்ராணி (சிரஃப் ஏக் பந்தா காஃபி ஹாய்)
= சிறந்த குறும்படம் – ஃப்ளவரிங் மேன் (ஹிந்தி)
சிறந்த ஆவணப்படம் – காட், வல்ச்சர் அண்ட் ஹியூமன்
சிறந்த இயக்குநர் (குறும்படம்) – பியுஷ் தாக்கூர் – தி ஃபர்ஸ்ட் ஃபில்ம்
சிறந்த திரைக்கதை (குறும்படம்) – சன்ஃப்ளவர்ஸ் வேர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ – சிதானந்த நாயக் (கன்னடம்)

Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >