அறிவியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி

  • ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.
  • “இந்​தி​யா​விலேயே முதன் முறை​யாக சென்னை ஐசிஎப்​-ல் ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது.
  • இந்​தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்​ரஜன் ரயில் இன்​ஜின் தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்தி வரு​கிறது.
    • ‘‘பாரம்​பரிய நகரங்​களுக்கு ஹைட்ரஜன்’’ என்ற திட்​டத்​தின் கீழ் 35 ஹைட்​ரஜன் ரயில்​களை இயக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரி​வித்​தார்.

    ‘சிக்கிள் செல் அனீமியா’ நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிப்பு

    • சத்​தீஸ்​கர், ஒடிசா, பிஹார், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் பழங்​குடி மக்​களை ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய​வகை நோய் தாக்கு​கிறது.
    • தற்​போது இந்​நோயைக் கண்​டறிந்​து, 20 நிமிடங்​களில் முடிவை அறிவிக்​கக்​கூடிய ‘பிசிஆர்’ தொழில்​நுட்​பத்​தைக் கண்டறிந்துள்ளோம்.
    • உடலில் உள்ள குறை​பா​டான ஜீனை திருத்​தி, மீண்​டும் உடலுக்​குள் செலுத்​தப்​படும். இதன்​மூலம் வாழ்​நாள் முழு​வதும் மருந்து தேவை​யின்றி வாழலாம்.
Next Current Affairs அறிவியல் >