1. உலக மக்கள்தொகை தினம் 2025 இன் கருப்பொருள் என்ன?
2. உலக மக்கள்தொகை தினத்தை நிறுவிய அமைப்பு எது ?
3. இந்தியாவில் முதன் முறையாக வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட டைவிங் சப்போர்ட் கொண்ட கப்பல் எது?
4. பின்வருவனவற்றில் நகர்ப்புற துறையில் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க இந்திய அரசு தொடங்கிய திட்டங்கள் எவை?
5. உலக உயிர்த் தயாரிப்பு தினம் 2025 பற்றிய சரியான கூற்று எது?
6. BioE3 கொள்கை குறித்த சரியான கூற்று எது?
7. பின்வரும் மாநிலங்களில் எவை பெரும் பூநாரையை அதிகாரப்பூர்வ மாநிலப் பறவையாக அங்கீகரிக்கத்துள்ளன ?
8. எந்த இந்திய மாநிலத்தில் பெரும் பூநாரைப் பெயரால் திருவிழா கொண்டாடப்படுகிறது?
9. இந்திய உச்ச நீதிமன்றம் தனியுரிமையை அடிப்படை உரிமையாக அறிவித்த முக்கிய வழக்கு எது?
10. பின்வரும் இடங்களில் எங்கு1806 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்களின் முதல் பெரிய கிளர்ச்சி நடைபெற்றது ?