DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 09

1. ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை (RDI) திட்டம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. RDI திட்டம் தனியார் துறையின் ஆராய்ச்சி மற்றும் புதுமையில் முதலீட்டை ஊக்குவிக்க நீண்ட கால, குறைந்த அல்லது பூஜ்ய வட்டி நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. RDI திட்டம் குறு , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் முயற்சியாகும்.
 
 
 
 

2. PARAKH RS ஆய்வு குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது முன்பு தேசிய சாதனை ஆய்வு (NAS) என அழைக்கப்பட்டது, இது இந்தியா முழுவதும் 3, 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை மதிப்பீடு செய்தது.
  2. இந்த ஆய்வு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை பள்ளிக் கல்வியில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் என்பதை வெளிப்படுத்தியது.
 
 
 
 

3. வடகிழக்கு பிராந்திய (NER) மாவட்ட SDG குறியீடு 2023–24 குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது நீதி ஆயோக் மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகம் மற்றும் UNEP ஆகியவற்றின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது.
  2. ஒட்டுமொத்த NER பிராந்தியத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாவட்டம் மிசோரத்தில் அமைந்துள்ளது .
 
 
 
 

4. கோதாவரி நதி எந்த மாநிலத்தில் தோன்றுகிறது?

 
 
 
 

5. ஜூலை 6 அன்று அனுசரிக்கப்படும் உலக கிராமப்புற வளர்ச்சி தினம் 2025 இன் கருப்பொருள் என்ன?

 
 
 
 

6. சமீபத்தில் ஆண்களின் 100 மீட்டர் பிரிவில் பந்தைய தூரத்தை  10.2 விநாடிகளுக்குள் ஓடி தேசிய சாதனையை முறியடித்தவர் யார்?

 
 
 
 

7. பின்வரும்  எந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கூட்டுறவு தினம் அனுசரிக்கப்படுகிறது?

 
 
 
 

8. பின்வரும் மாநிலங்களில் எவற்றின் வழியாக  கோதாவரி நதி பாய்கிறது?

 
 
 
 

9. கூற்று 1:            தமிழ்நாடு தனது தற்போதுள்ள TB SeWA செயலியில்  TB இறப்பு ஆபத்துக்கான முன்கணிப்பு மாதிரியை ஒருங்கிணைத்த இந்தியாவின் முதல் மாநிலமாகும்.

கூற்று 2:           இந்த முன்கணிப்பு மாதிரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) ஆல் உருவாக்கப்பட்டது.

 
 
 
 

10. ஹைட்ரஜன் எரிபொருள் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. ஹைட்ரஜன் எரிபொருளை கழிவுப் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்ய முடியும்.
  2. ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தியின் போது மாசுபாடு குறைக்கப்படும்.
 
 
 
 

Next Daily quiz >