DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 06 & 07

1. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (POCSO) சட்டம் தொடர்பான சரியான கூற்று எதுவென தேர்ந்தெடுக்கவும்

  1. இது இந்தியாவில் குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகளைக் குறிப்பாகக் கையாளும் முதல் விரிவான சட்டமாகும்.
  2. இந்த சட்டம் 2015 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.
  3. இது பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தால் (MoWCD) நிர்வகிக்கப்படுகிறது.
 
 
 
 

2. பின்வருவனவற்றில் தேசிய விளையாட்டு கொள்கை 2025 இன் தூண்கள் எவை ?

  1. விளையாட்டில் சிறப்பாக செயல்படுதல்
  2. சமூக வளர்ச்சிக்கான விளையாட்டு
  3. பொருளாதார வளர்ச்சிக்கான விளையாட்டு
  4. மக்கள் இயக்கமாக விளையாட்டு
 
 
 
 

3. தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (NCM) தொடர்பான சரியான கூற்றை  தேர்ந்தெடு

  1. NCM என்பது தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  2. தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (NCM) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது மற்றும் அரை-நீதித்துறை அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
 
 
 
 

4. கூற்று 1: உலக வங்கியின் படி, இந்தியாவின் ஜினி குறியீடு 2011-12 இல் 28.8 இலிருந்து 2022-23 இல் 25.5 ஆக குறைந்தது.

கூற்று 2: ஜினி குறியீடு அதிகமாக இருப்பது வருமானத்தின் மிகவும் சமமான பகிர்வைக் குறிக்கிறது.

 
 
 
 

5. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முன்முயற்சி தொடர்பான சரியான கூற்று எதுவென தேர்ந்தெடுக்கவும்

  1. இந்த முன்முயற்சி நேரடியாக பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதையும் அரசாங்க சேவைகள் மற்றும் நலத் திட்டங்களை நேரடியாக மக்களின் வீட்டிற்கு  கொண்டு வந்து சேர்ப்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. இந்த முன்முயற்சியின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புறங்களில் மட்டும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.
 
 
 
 

6. இந்திய வன நிலை அறிக்கையை வெளியிடுவது ?

 
 
 
 

7. பின்வருவனவற்றில் G7 குழுவின் உறுப்பினர் அல்லாத நாடு எது ?

 
 
 
 

8. அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் (AABCS) தொடர்பான சரியான கூற்று எதுவென தேர்ந்தெடுக்கவும்

  1. இது சமூக நலன் மற்றும் பெண் அதிகாரமளித்தல் துறையால் தொடங்கப்பட்டது.
  2. இது SC/ST தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
 
 

9. வன உரிமைச் சட்டம் (FRA), 2006 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான முதன்மை அமைச்சகம்  எது ?

 
 
 
 

10. பின்வரும் நாடுகளில் BRICS கூட்டணியின் உறுப்பு நாடு எது ?

 
 
 
 

11. இன்னுயிர் காப்போம் – நாம் காக்கும் 48 திட்டம் தொடர்பான சரியான கூற்று எது ?

  1. இது டிசம்பர் 18, 2022 அன்று தொடங்கப்பட்டது.
  2. இந்த திட்டம் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் அனைத்து வகையான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதல் 48 மணி நேரத்தில் இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்கிறது.
 
 
 
 

12. இந்தியாவில் கூட்டுறவு அமைச்சகம் எப்போது நிறுவப்பட்டது?

 
 
 
 

13. “மகிழ்ச்சி முற்றம்” திட்டம் தொடர்பான சரியான கூற்று எது?

  1. “மகிழ்ச்சி முற்றம்” மாணவர் குழு 2024-25 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. இது உயர்கல்வித் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
 
 
 

14. பாதம் காப்போம் திட்டம் தொடர்பான சரியான கூற்று எது ?

  1. பாதம் காப்போம் திட்டம் 2023 இல் பொது நல துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. இந்த திட்டம் சாலை விபத்துகளால் கால்களை இழப்பதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
 
 

15. இந்தியாவில் தோல் வங்கி தொடர்பான சரியான கூற்று எதுவென தேர்ந்தெடுக்கவும்

  1. இந்தியாவின் முதல் தோல் வங்கி 1978 இல் மும்பையில் பாய் ஜெர்பாய் வாடியா மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
  2. ஆகஸ்ட் 2023 இல், தமிழ்நாட்டில் அரசின் கீழ் முதல் தோல் வங்கி சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திறக்கப்பட்டது.
 
 
 
 

16. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க தமிழ்நாட்டில் ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரச்சாரம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

 
 
 
 

17. கூற்று 1: இந்த பல்கலைக்கழகம் இந்தியாவின் கூட்டுறவு இயக்கத்தின் முக்கிய நபரும் அமுலின் நிறுவன சக்தியுமான திரிபுவந்தாஸ் கிஷிபாய் படேலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது .

கூற்று 2: இந்த பல்கலைக்கழகம் கூட்டுறவு மேலாண்மை, நிதி, சட்டம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் சிறப்புப் பாடநெறிகளை வழங்கும்.

 
 
 
 

18. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

 
 
 
 

19. 2022 இல் உருவாக்கப்பட்ட ஐந்தாவது தமிழ்நாடு காவல்துறை ஆணையத்தின் தலைவர் யார்?

 
 
 
 

20. இந்தியாவில் புவிசார் குறியீடு  (GI) பதிவு மற்றும் பாதுகாப்பை எந்த அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது?

 
 
 
 

Next Daily quiz >