DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 04

1. தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

1.IIP ஆனது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் உள்ள மத்திய          புள்ளியியல் அலுவலகத்தால் (CSO) வெளியிடப்படுகிறது.

  1. எட்டு முக்கிய தொழில்கள் IIP இல் மொத்த எடையில் 60% க்கும் மேல் பங்கு வகிக்கின்றன.
 
 
 
 

2. தமிழ் புதல்வன் திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

1.தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் 9, 2023 அன்று கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது.

  1. இத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் கல்லூரிகளில் சேரும்போது மாதம் ₹1,000 பெறுவர்.
 
 
 
 

3. புதுமைப் பெண் திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

1.புதுமைப் பெண் திட்டம் செப்டம்பர் 5, 2022 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது.

  1. இத் திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது.
 
 
 
 

4. ஐக்கிய நாடுகள் சபை (UN) பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

1.ஐக்கிய நாடுகள் சபை 1945 இல் நிறுவப்பட்டது மற்றும் 193 உறுப்பு நாடுகளைக்           கொண்டுள்ளது.

  1. ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் சீனா, பிரான்ஸ் இந்தியா, இங்கிலாந்து  மற்றும் அமெரிக்கா.
 
 
 
 

5. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 326 எதைப் பற்றியது?

 
 
 
 

6. பீகார் மாநில அரசால் தொடங்கப்பட்ட CM-PRATIGYA திட்டத்தின் நோக்கம்:

 
 
 
 

7. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) எட்டு முக்கிய தொழில்களை எடை குறைவான வரிசையில் உள்ள பட்டியலை  தேர்ந்தெடுக்கவும் ?

 
 
 
 

8. தொலைபேசி வேவுபார்த்தல் இந்திய அரசியலமைப்பின் கீழ் எந்த அடிப்படை உரிமையின் மீதான ஆக்கிரமிப்பாக கருதப்படுகிறது?

 
 
 
 

9. மேக வெடிப்பு (Cloudburst) என்றால் என்ன?

 
 
 
 

10. பின்வரும் எந்த இந்திய மாநிலங்கள் வழியாக  பீஸ் நதி பாய்கிறது?

 
 
 
 

Next Daily quiz >