முக்கிய தினங்கள்

தேசிய கொடி நாள்/திரங்கா ஏற்பு நாள்

  • கொண்டாடப்படும் தேதி: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22.
  • நிகழ்வு: 1947ல் இந்திய அரசியலமைப்பு சபை இந்திய தேசிய கொடியை முறையாக ஏற்றுக்கொண்ட நாளை குறிக்கிறது.
  • அடையாளம்: திரங்கா (முக்கோண வண்ணக்கொடி) தேசிய பெருமை, சுதந்திரம் மற்றும் ஒற்றுமையின் வலுவான அடையாளம்.
  • இந்த ஆண்டின் கருப்பொருள்: ” One Nation, One Flag: United in Sacrifice, Committed to Peace”.
Next Current Affairs முக்கிய தினங்கள >