DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 01

1. 2024 ஆம் ஆண் டில் புதிய விலங்கினங்கள் கண் டுபிடிப்பில் அதிக எண் ணிக்கககய பதிவு செய்த மாநிலம் எது?

 
 
 
 

2. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. இந்தியத் தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 344-ன் கீழ் நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும்.
  2. தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி திருமதி அர்ச்சனா பட்நாயக், இப்பதவியை வகிக்கும் முதல் பெண் அதிகாரி ஆவார்.
 
 
 
 

3. சென்னையில் காலநிலை-எதிர்ப்பு கடற்பாசிப் பூங்காக்களை நிறுவ முதற்கட்ட அனுமதி எங்கு வழங்கப்பட்டுள்ளது?

 
 
 
 

4. ‘க்ரூஸ் பாரத் திட்டம் ‘ பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. மத்திய துறைமுக, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த ‘க்ரூஸ் பாரத் திட்டத்தை தொடங்கியது.
  2. இந்த முயற்சியின் கீழ் மாமல்லபுரத்தில் ஆசிய உறுப்பு நாடுகளுடன் ஒரு ஆலோசனைத் திட்டம் நடத்தப்பட்டது.
 
 
 
 

5. சிந்து நதி நீர் ஒப்பந்தம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

    1. சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தானது மற்றும் உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்டது.
    2. ஒப்பந்தத்தின் படி, மேற்கு ஆறுகளான சிந்து, ஜெலம் மற்றும் சேனாப் ஆகியவற்றின் மீது இந்தியாவிற்கு கட்டுப்பாடு உள்ளது.
 
 
 
 

6. விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (SBS) பணி பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. SBS – III திட்டம் சிவில் மற்றும் இராணுவ பயன்பாட்டிற்காக நில மற்றும் கடல்சார் அறிவார்ந்த விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. SBS – III திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து 52 செயற்கைக்கோள்களும் முற்றிலும் ISRO ஆல் மட்டுமே உருவாக்கப்படும்.
 
 
 
 

7. தமிழ்நாட்டில் புதிய குற்றவியல் சட்டங்களை ஆய்வு செய்ய தனிநபர்  குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

 
 
 
 

8. குடியுரிமைச் சட்டம், 1955 கடைசியாக எப்போது திருத்தப்பட்டது?

 
 
 
 

9. 2020 ஆம் ஆண்டில் ‘இந்தியா மற்றும் மாநிலங்களுக்கான மக்கள்தொகை கணிப்புகள் 2011-36’ என்ற தலைப்பிலான அறிக்கையை எந்த அமைச்சகம் வெளியிட்டது?

 
 
 
 

10. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் கலைசார் வெளிப்பாட்டு சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது?

 
 
 
 

Next Daily quiz >