விண்வெளி
விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (SBS) திட்டம்
மத்திய அரசு SBS – II திட்டத்தின் கீழ் 52 பிரத்யேக கண்காணிப்பு செயற்கைக்கோள்களின் ஏவுதலை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளது.
SBS – III திட்டம் குடிமக்கள் மற்றும் இராணுவ பயன்பாடுகளுக்கு சிறந்த நில மற்றும் கடல் பிரிவு விழிப்புணர்வுக்கு உதவும்.
இது கண்காணிப்புக்காக தாழ்ந்த பூமி சுற்றுப்பாதை மற்றும் புவிசார் சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 52 செயற்கைக்கோள்களின் ஏவுதலை உள்ளடக்கியுள்ளது .
21 செயற்கைக்கோள்கள் ISRO ஆல் உருவாக்கப்படும் மற்றும் மீதமுள்ள 31 தனியார்நிறுவனங்களால்.
SBS திட்டம் தேசிய பாதுகாப்பு கழகச் செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு விண்வெளி நிறுவனத்தால் கையாளப்படுகிறது.
SBS 12001 ஆம் ஆண்டும் SBS 2 2013லும் ஏவப்பட்டது
SBS 3 திட்டம் அமெரிக்காவிலிருந்து 31 ப்ரிடேட்டர் ட்ரோன்களை வாங்குதல், பிரான்சுடன் இராணுவ செயற்கைக்கோள்களின் கூட்டு கட்டுமானம் மற்றும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை திறன்களால் ஆதரிக்கப்படும்.

