பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

ஐநா மக்கள்தொகை அறிக்கை

  • அறிக்கையின் தலைப்பு : “உலக மக்கள்தொகை நிலை 2025: உண்மையான கருவுறுதல் நெருக்கடி”
  • இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை (ஏப்ரல் 2025) :39 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது (UNFPA அறிக்கை)

கருவுறுதல் விகிதம் (TFR):

  • ஒரு தலைமுறை மக்கள்தொகைக்கு நிகராக பிறக்க வேண்டிய குழந்தைகளின் விகிதமான 2.1 விட 9 ஆக குறைந்துள்ளது,
  • மக்கள்தொகை எதிர்பார்ப்பு உச்சம் : அடுத்த 40 ஆண்டுகளில் 170 கோடியில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பின்னர் படிப்படியாக மக்கள் தொகை குறையும்
  • இந்தியா vs சீனா : இந்தியா “உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு” என்று குறிப்பிடப்படுகிறது. சீனாவின் தற்போதைய மக்கள்தொகை 61 கோடி
  • ஆயுள் எதிர்பார்ப்பு (2025 கணிப்பு) : ஆண்கள்: 71 ஆண்டுகள், பெண்கள்: 74 ஆண்டுகள்
  • இளைஞர் மக்கள்தொகை புள்ளிவிவரம் : 0-14 வயது: 24%, 10-19 வயது: 17% ,  10-24 வயது: 26%
  • உழைக்கும் மக்கள்தொகை (15-64 வயது) : மொத்த மக்கள்தொகையில் 68%
  • முதியோர் மக்கள்தொகை (65+) : தற்போது 7%, ஆயுள் அதிகரிப்பு காரணமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு புதுப்பிப்பு : – 2021 இல் இருந்து தாமதமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இப்போது மார்ச் 2027க்குள் முடிக்கப்படும்
  • RTE கடமைகள் NEP 2020 உடன் இணைக்கப்பட வேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம்
Next Current Affairs பொருளாதாரம் >