விளையாட்டு
பிரெஞ்ச் ஓபன் 2025 வெற்றியாளர்கள்
- ஆண்கள் ஒற்றையர் : கார்லோஸ் அல்காராஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னரை தோற்கடித்தார்
- பெண்கள் ஒற்றையர் : கோகோ கோஃப் அரினா சபலென்காவை தோற்கடித்து தனது முதல் பிரெஞ்ச் ஓபன் மற்றும் இரண்டாவது பெரும் பட்டத்தை வென்றார்
- ஆண்கள் இரட்டையர் : மார்செல் கிரானோலர்ஸ் மற்றும் ஹொராசியோ செபால்லோஸ்
- பெண்கள் இரட்டையர் : சாரா எரானி மற்றும் ஜாஸ்மின் பாவோலினி
பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
காண்டீவா – எவுகணை
- இந்திய விமானப் படையும். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (ஆர்டி சேர்ந்து காண்டீவா என்ற ரக எவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயுத்தமாகியுள்ளன.
- ‘அஸ்ட்ரா எம்கே ஒன்று மற்றும் இரண்டு ரகங்களைத் தொடர்ந்து அந்த வரிசையில் ”காண்டீவா“ மூன்றாவது தயாரிப்பாகும். இந்த ரக ஏவுகணை திரவ எரி பொருள் ராம்ஜெட் (எஸ்எஃப்டி ஆர்) என்ஜின் மூலம் இயக்கப்படும். வானில் அதிகபட்சமாக 300-350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது.
- இந்திய தயாரிப்புகளான அஸ்ட்ரா எம்கே-1 (80-110 கி.மீ. வரம்பு) மற்றும் எம்கே-2 (140-160 கி.மீ. வரம்பு தொலைவு வரை பறக்கும் ஆற்றலைக் கொண்டவை.