தமிழ்நாடு நிகழ்வுகள்

17 கிராம பசுமைக் காடுகள்

  • தமிழக அரசு 2022-ல் 100 மரகத பூஞ்சோலைகள் (கிராமப்புற காடுகள்) அமைக்க முடிவு செய்தது. 
  • 29 மாவட்டங்களில் 75 பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன
  • 5 மாவட்டங்களில் ரூ.4.25 கோடியில் 17 புதிய பூஞ்சோலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு பூஞ்சோலையும் ஒரு ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்படுகிறது
  • பாதுகாப்பு வேலி, நடைபாதை, கிணறு போன்ற வசதிகளுடன் உள்ளன
  • நாவல், நெல்லி, புளி, கொய்யா போன்ற நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளன
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >