வரலாறு

பாதுகாப்பு

தரங் சக்தி பயிற்சி

  • ‘தரங் சக்தி-2024’ பயிற்சி ஆகஸ்ட் 2024ல் நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
  • இது இந்திய விமானப்படையின் முதல் பன்னாட்டு விமானப் பயிற்சியாகும்
  • இந்த  பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த  பயிற்சி தென்னிந்தியாவில் நடைபெறும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

குறிப்பு

  • அலாஸ்காவில் அமெரிக்க விமானப்படை (USAF) நடத்திய செங்கொடி பயிற்சியில் இந்திய விமானப்படை சமீபத்தில் பங்கேற்றது.
Next Current Affairs வரலாறு >