வரலாறு

புதிய நியமனங்கள்

அருணாச்சலத்தின் புதிய முதல்வர்

  • தொடர்ந்து மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார்.
  • அவருக்கு ஆளுநர் கே.டி. பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அருணாச்சல பிரதேசம் பற்றி

  • தலைநகரம் இட்டாநகர்
  • முதல்வர் – பெமா காண்டு
  • ஆளுநர்  – கே.டி. பர்நாயக்

முக்கிய அதிகாரிகள் நியமனம்

  • இரண்டாவது முறையாக பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே. மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
  • மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (NSA) அஜித் தோவல் நியமிக்கப்பட்டார்.
  • இவர்களின் நியமனங்களுக்கு பிரதமர்  தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்தது.

குறிப்பு

  • முதன்மைச் செயலாளர் – பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார்.
  • NSA – தேசிய பாதுகாப்புக் கொள்கை மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தியப் பிரதமரின் தலைமை ஆலோசகர் ஆவார்.
Next Current Affairs வரலாறு >