அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

18வது மக்களவை

  • 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார்
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 27 அன்று 86 மற்றும் 87வது பிரிவின் கீழ் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார்.
  • 18வது மக்களவையில் 280 முதல் முறை எம்.பி.க்கள் மற்றும் 74 பெண் எம்.பி.க்கள் உள்ளனர்.

குறிப்பு

  • சட்டப்பிரிவு 86 குடியரசுத் தலைவருக்கு நாடாளுமன்றத்தின் அவையில் அல்லது அவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் உரிமையை வழங்குகிறது.
  • சட்டப்பிரிவு 87 இரண்டு நிகழ்வுகளில் இந்தியக் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு உரையாற்றுவது பற்றி குறிப்பிடுகிறது.அவை
  • ஒவ்வொரு வருடத்தின் முதல் அமர்வு தொடங்கும்போது
  • ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதல் அமர்வு நடைபெறும் போது
Next Current Affairs அரசியல் அறிவியல் >