நியமனங்கள்
ஒடிசாவின் புதிய முதல்வர்
- ஒடிசாவின் 16வது முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.
- மறைந்த ஹேமானந்த் பிஸ்வால் மற்றும் கிரிதர் கமாங் ஆகியோருக்குப் பிறகு ஒடிசாவின் மூன்றாவது பழங்குடியின முதல்வர் ஆவார்.
- இவர் ஒடிசாவின் முதல் பாஜக முதல்வர் ஆவார்.
ஒடிசா பற்றி
- தலைநகரம் – புவனேஸ்வர்
- ஆளுநர் – ரகுபர் தாஸ்
- முதல்வர் – மோகன் சரண் மாஜி