பொருளாதாரம்

தற்போதைய பொருளாதாரப் போக்குகள்

ரெப்போ விகிதம்

  • பணவியல் கொள்கைக் குழு (MPC) ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக தொடர்ந்து எட்டாவது முறையாக மாற்றாமல் வைத்துள்ளது.
  • ‘பண அளிப்பை விரிவாக்கும் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை பராமரிக்கவும் MPC குழு முடிவு செய்துள்ளது.

MPC  குழு பற்றி

  • இந்தக்குழு திருத்தப்பட்ட RBI சட்டம், 1934 இன் பிரிவு 45ZB இன் கீழ் உருவாக்கப்பட்டது.
  • MPCன் முதல் கூட்டம் – செப்டம்பர் 29, 2016.
  • குறைவெண் – 4 உறுப்பினர்கள்
  • உறுப்பினர்கள் 6 (3 – RBI, 3 – மத்திய அரசு)
  • தலைவர் – இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (சக்திகாந்த தாஸ்)

குறிப்பு

  • வணிக வங்கிகள் கடன் வாங்கும்போது ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம்  எனப்படும்.
Next Current Affairs பொருளாதாரம் >