வரலாறு

முக்கிய தினங்கள்

உலக சுற்றுச்சூழல் தினம் 2024

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்: Land restoration, desertification and drought resilience.
  • இந்த தினம் முதன்முதலில் 1973 இல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) கொண்டாடப்பட்டது.

UNEP பற்றி

  • உருவாக்கம் – ஜூன் 5, 1972
  • தலைமையகம் – நைரோபி, கென்யா
  • நிர்வாக இயக்குனர் – இங்கர் ஆண்டர்சன்
Next Current Affairs வரலாறு >