வரலாறு

முக்கிய தினங்கள்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2024

  • புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்: Protecting Children from Tobacco Industry Interference”
  • இந்த நாள் முதன்முதலில் 1987 இல் உலக சுகாதார அமைப்பால் (WHO) அனுசரிக்கப்பட்டது.
  • WHO கருத்தின்படி, இந்தியாவில் இறப்பு மற்றும் நோய்களுக்கு புகையிலை பயன்பாடு ஒரு முக்கிய காரணமாகும், இது ஆண்டுதோறும் 35 மில்லியன் இறப்புகளுக்கு காரணமாகும்.
Next Current Affairs வரலாறு >

People also Read