அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

பப்புவா நியூ கினியாவுக்கு உதவி

  • பப்புவா நியூ கினியாவிற்கு இந்தியா $1 மில்லியன் நிதி உதவி வழங்கியுள்ளது.
  • நாடு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 2,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இந்தியா-பசிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் (FIPIC) கீழ் பப்புவா நியூ கினியா இந்தியாவின் பங்குதாரராக உள்ளது.

FIPIC பற்றி

  • உருவாக்கம் – நவம்பர்
  • இது இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவுகள் நாடுகளின் பன்னாட்டுக் குழுவாகும்.
  • குறிக்கோள் – இந்தியாவின் கிழக்கு நோக்கி செயல்படுதல் கொள்கையை மேம்படுத்துதல்.
Next Current Affairs அரசியல் அறிவியல் >