முக்கிய தினங்கள்
தேசிய அழிந்து வரும் உயிரினங்களுக்கான தினம் 2024
- அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை தேசிய அழிந்து வரும் உயிரினங்களுக்கான தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2024 இல், மே 17 அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Celebrate Saving Species.
குறிப்பு
- இந்தியாவில் அழிந்து வரும் முதல் மூன்று உயிரினங்கள்
- ஆசிய யானை
- கங்கை நதி டால்பின்
- ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்