DAILY CURRENT AFFAIRS CLASS TEST Dec– 07 & 08

1. இந்தியா எந்த ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை இலக்காகக் கொண்டுள்ளது?

 
 
 
 

2. டிசம்பர் 2023 இல் நாசாவுடன் செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் ரோவரை இயக்கிய முதல் இந்தியர் யார்? 

 
 
 
 

3. நாட்டிலேயே ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான புவிசார் குறியீடுகளைப் (GI) பெற்ற முதல் மாநிலம் எது?

 
 
 
 

4. ஜம்மு காஷ்மீர் (J&K) மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2023, ஜம்மு காஷ்மீரில் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 107ல் இருந்து எவ்வளவாக உயர்த்துகிறது?

 
 
 
 

5. சமீபத்தில் மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான திறன் கொண்ட ‘ஜெமினி’ எனப்படும் மல்டிமாடல் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது ?

 
 
 
 

Next Daily quiz >