DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 23 AUGUST – 2023

1. எந்த சர்வதேச அமைப்பு சமீபத்தில் ‘புதிய பல்கலைக்கழக தரவரிசை முறையை’ தொடங்க முடிவு செய்துள்ளது?

 
 
 
 

2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (CMCHIS) நெறிமுறைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

 
 
 
 

3. வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் (EC) “தேசிய சின்னமாக” மாறப்போகும் பிரபலம் யார்?

 
 
 
 

4. தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்

 
 
 
 

5. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட லூனா 25 விண்கலம் யாரால் ஏவப்பட்டது?

 
 
 
 

6. 2023 BRICS உச்சி மாநாட்டை எந்த நாடு நடத்துகிறது?

 
 
 
 

7. சமீபத்தில் செய்திகளில் பார்த்த காந்திநகர் பிரகடனம், எதனுடன் தொடர்புடையது?

 
 
 
 

8. முடங்கி கிடக்கும் ரியல் எஸ்டேட் திட்டங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு யார் தலைமை தாங்குகிறார்?

 
 
 
 

9. எந்த அமைப்பால் உலகளாவிய விபத்துகள் கணக்கெடுப்பின் அடிப்படையில் ”உலகளாவிய அபாயங்கள் அறிக்கை 2023” வெளியிடப்பட்டது?

 
 
 
 

10. பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (பாரத் NCAP) தொடர்பான சரியான கூற்றுகளைத் தேர்வு செய்யவும்

  1. இது ஒரு உள்நாட்டு கார் சோதனை திட்டம்.
  2. திட்டத்தின் கீழ் ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்கள் வரை மதிப்பீடு வழங்கப்படும்.
  3. கார் சோதனை 10 அளவுருக்களின் கீழ் நடைபெறும்.
  4. சோதனை முடிவுகள் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படும்.
 
 
 
 

Next Daily quiz >

People also Read