DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 21 AUGUST- 2023

1. கால்நடை பல்லுருவியியல் மருத்துவத்தின் முன்னேற்றத்திற்கான உலக சங்க (WAAVP) மாநாடு 2023 ________ இல் நடைபெற்றது.

 
 
 
 

2. 2023 FIFA மகளிர் உலகக் கோப்பையை வென்ற நாடு எது?

 
 
 
 

3. சமீபத்தில் காலமான பிந்தேஷ்வர் பதக் எந்த துறையுடன் தொடர்புடையவர்?

 
 
 
 

4. உலக புகைப்பட தினம் 2023 இன் கருப்பொருள் என்ன?

 
 
 
 

5. பின்வருவனவற்றுள் குறிப்பிடப்படும் மாவட்டம் மற்றும் நீர்வீழ்ச்சிக்கான எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை?

 
 
 
 

6. சரியாக பொருந்தும் வகைகளை கண்டுபிடி

  1. முதலாளித்துவத்தின் தந்தை ஆல்ஃபிரட் மார்ஷல்
  2. சமத்துவத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்
  3. நல இலக்கணத்தின் ஆசிரியர் ஆடம்ஸ்மித்
  4. பற்றாக்குறை இலக்கணத்தின் ஆசிரியர் லயனல் ராபின்ஸ்
 
 
 
 

7. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்

 
 
 
 

8. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABDM) எப்போது தொடங்கப்பட்டது?

 
 
 
 

9. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எவை சரியாக பொருந்தாத இணை.

  1. NCPCR குழந்தைகள் கூட்டுறவு பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம்
  2. NIDDM இன்சுலின் சாராத நீரிழிவு நோய்
  3. ELISA நொதி சார்ந்த இன்சுலின் உறிஞ்சுகை மதிப்பீடு
  4. NACO தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு
 
 
 
 

10. இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம்

 
 
 
 

Next Daily quiz >

People also Read