DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 9 AUGUST- 2023

1. பின்வருவனவற்றில் எது “ஜூஸ் ஜாக்கிங்” (Juice Jacking) என்ற வார்த்தையுடன் தொடர்புடையது?

 
 
 
 

2. உலக பழங்குடி மக்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

3. “டீப்ஃபேக்” (Deep-fake) மோசடிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது?

 
 
 
 

4. பாதுகாப்பு அமைச்சகத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்திற்கு (OS) பதிலாக, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய OS ______ -க்கு மாற முடிவு செய்துள்ளது.

 
 
 
 

5. பாதுகாப்பு துறை கணினிகளில் பயன்படுத்தப்படும் ‘end point detection and protection system’ எனும் பாதுகாப்பு அமைப்பின் பெயர் என்ன?

 
 
 
 

6. வனத்துறையின் “ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு 2023” மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் _____ யானைகள் உள்ளன.

 
 
 
 

7. தமிழ்நாட்டில் உள்ள ஐந்து யானைகள் காப்பகங்களில், எந்த யானைகள் காப்பகத்தில் யானைகளின் அடர்த்தி அதிகமாக உள்ளது?

 
 
 
 

8. யானைகள் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

 
 
 
 

9. சமீபத்தில் கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட, படிகத்தால் ஆன எடை கல்லின் எடை என்ன?

 
 
 
 

10. 100 கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார குற்றங்களில், குற்றம் சாட்டப்படும் பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய ”தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம்” எப்போது இயற்றப்பட்டது?

 
 
 
 

Next Daily quiz >