DAILY CURRENT AFFAIRS CLASS TEST – May-25

1. 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவில், இளைய தம்பிரான் செங்கோலை யாரிடம் இருந்து பெற்று ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார்?

 
 
 
 

2. ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கும் நிகழ்வில் கோளறு பதிக திருமுறைப்பாடல் யாரால் இயற்றப்பட்டது?

 
 
 
 

3. விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பை துல்லியமாகக் கணக்கிட தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள செயலி.

 
 
 
 

4. இந்திய குடியரசின் அலுவல் மொழிகளை பட்டியலிடும் அட்டவணை மற்றும் தற்போதைய அலுவல் மொழிகளித் எண்ணிக்கை

 
 
 
 

5. பணவீக்கத்தால் ஏற்படும் விளைவு

 
 
 
 

6. “வேர்களைத் தேடி” திட்டம் யாருக்கானது?

 
 
 
 

7. “சாட்-ஜிபிடி“ செயலியை உருவாக்கிய ”ஓபன் ஏஐ” நிறுவனத்தலைவர்

 
 
 
 

8. சரியான கூற்றை தேர்ந்தெடு.

  1. கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையானது, பீடம் சேர்க்காமல் 133 அடி உயரமாகும்.
  2. விவேகானந்தர் பாறைக்கு தினசரி படகு சேவை அளிக்கும் நிறுவனம் ”பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேசன்”.
 
 
 
 

9. காவல்துறையில் பணியாற்றுபவர்களின் மன அழுதத்தை போக்க 2022-ஆம் ஆண்டு, பெருநகர சென்னை காவல் துறையால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்.

 
 
 
 

10. இந்தியாவில் உள்ள ப்ரதியுஷ் மற்றும் மிஹிர் மீத்திற்ன கணினியானது எந்த துறையால் பயன்படுத்தப்படுகிறது?

 
 
 
 

Next Daily quiz >