DAILY CURRENT AFFAIRS CLASS TEST – May-28

1. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்படும் ரூ.75 சிறப்பு நாணயத்தின் எடை?

 
 
 
 

2. புதிய நாடாளுமன்ற திறப்பு விழா சர்வமத பிரார்த்தனைகளுடன் என்று நடைபெற்றது?

 
 
 
 

3. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை அலங்கரிக்கும் கம்பளம் எந்த நகரில் தயாரிக்கப்பட்டது?

 
 
 
 

4. நாட்டின் பன்முகத்தன்மையே போற்றும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்கள்

  1. கம்பளம் –           a. ராஜஸ்தான்
  2. தேக்கு – b. திரிபுரா
  3. மூங்கில் – c. நாகபுரி
  4. கல்சிற்பம் – d. மிர்சாபூர்
 
 
 
 

5. கொடுக்கப்பட்டுள்ள கூற்றை ஆராய்க.

  1. புதிய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை மயில் வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
  2. மக்களவை தேசிய மலரான தாமரை வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

6. நாட்டில் மிக நீண்ட ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர்?

 
 
 
 

7. நோட்டோ பிளஸ் நாடுகளில் உறுப்பினர்கள் இல்லாத நாடு.

 
 
 
 

8. இந்தியா தற்போது உலகின் எத்தனையாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது?

 
 
 
 

9. இந்தியாவின் தற்போதைய இராணுவ தலைமை தளபதி யார்?

 
 
 
 

10. 8-வது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தின் கருத்துரு.

 
 
 
 

Next Daily quiz >