DAILY CURRENT AFFAIRS CLASS TEST – March-18

1. நாட்டின் அரசியல் நிர்ணய சபையில் எத்தனை பெண்கள் இருந்தனர் ?

 
 
 
 

2. PM மித்ரா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டம் எது ?

 
 
 
 

3. தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் காவல் பணியில் சேர்க்கப்பட்ட ஆண்டு எது ?

 
 
 
 

4. அவள் திட்டம் எதனோடு தொடர்புடையது ?

 
 
 
 

5. அவள் திட்டம் எதனோடு தொடர்புடையது ?

 
 
 
 

6. சீக்கியர்களின் புனித நூல் எது ?

 
 
 
 

7. புதுமைப்பெண்  திட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. இத்திட்டம் செப்டம்பர் 05 2022 அன்று தொடங்கப்பட்டது
  2. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள், உயர் கல்வியைத் தொடர மாதம் 1000 வழங்கப்படுகிறது
  3. புதுமைப் பெண்’ திட்டத்தின் பயனாளர்களுக்காக, பிரத்யேக வங்கி அட்டையை (டெபிட் கார்டு) பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி (பிஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.
  4. அட்டையை வைத்திருப்பவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையிலான தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்படும்
 
 
 
 

8. ஹாக்கி இந்தியா அமைப்பின் 2022 ம் ஆண்டிற்கான சிறந்த வீரர் வென்றவர் யார் ?

 
 
 
 

9. உலகளாவிய பசி குறியீடு நான்கு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. பின்வருவனவற்றில் எது நான்கு குறிகாட்டிகளில் ஒன்றல்ல?

 
 
 
 

10. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தொடர்பான பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

  1. வாரணாசியில் SCO சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
  2. இந்தியா SCO இல் உறுப்பினராக இல்லை.
  3. SCO இல் 2023 ஆம் ஆண்டை சுற்றுலா வளர்ச்சி ஆண்டாக அறிவிக்க இந்தியா ஒரு செயல் திட்டத்தை முன்வைத்தது.
  4. SCOவின் முதல் சுற்றுலா மற்றும் கலாச்சார தலைநகரமாக காசி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?

 

 
 
 
 

Next Daily quiz >