தேசிய – நிகழ்வுகள்

மக்களுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் “யுவ சங்கமம்”

  • மத்திய கல்வி அமைச்சகத்தின் “யுவ சங்கமம்” முன்னெடுப்பானது, மக்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்த உதவும் என மே 28, “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
  • வானொலி வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
  • முதல் நிகழ்ச்சி – 3, அக்டோபர் 2014.
  • கடந்த ஏப்ரல் மாதம் 2023, 100-ஆவது “மனதின் குரல்“ நிகழ்ச்சி உலகம் முழுவதும் சிறப்பாக ஒளிபரப்பானது.  
Next தேசிய நிகழ்வுகள் >