தேசிய நிகழ்வு

கேரளாவின் சொந்த இணையம்

  • கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் (KFON) என்பது கேரள அரசின் ஒரு முயற்சியாகும்.
  • இது மாநிலத்தில் டிஜிட்டல் இடைவெளியை நீக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவில் ”இணையம் – ஒரு அடிப்படை உரிமை” என்று அறிவத்த ஒரே மாநிலம் கேரளா.
Next தேசிய நிகழ்வுகள் >