DAILY CURRENT AFFAIRS CLASS TEST JULY – 23

1. தேசிய இ-விதான் செயலி குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. NeVA மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் சட்டமியற்றும் பணிகளை டிஜிட்டல் மயமாக்குகிறது.
  2. இது டிஜிட்டல் இந்தியாதிட்டத்தின் கீழ் உள்ள 44 ‘மிஷன் மோட்திட்டங்களில் ஒன்றாகும்.
  3. இது ஒரே நாடு, ஒரே செயலிஎன்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் அனைத்து சட்டமன்ற அவைகளையும் இணைக்கிறது. 
 
 
 
 

2. மிஷன் வத்சல்யா குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது குழந்தைப் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு மத்தியத் துறைத் திட்டமாகும்.
  2. இதன் குறிக்கோள் “குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைச் சற்றும் பொறுத்துக்கொள்ளாமை” ஆகும்.
  3. இது சிறார் நீதி அமைப்பை வலுப்படுத்துவதையும், குழந்தைகள் உரிமைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
 
 

3. பொருத்துக

(a) USTTAD                                      1. தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவோர் கூறு

(b) நை ரோஷ்னி                         2. மரபுசாரா திறன் மேம்பாட்டுக் கூறு

(c) சீகோ அவுர் கமாவோ        3. பாரம்பரியப் பயிற்சி கூறு

(d) ஹமாரி தரோஹர்               4. பாரம்பரியக் கலைகள் மற்றும் கலாச்சாரப்  பாரம்பரியக் கூறு

 
 
 
 

4. PM-YASASVI திட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது OBC, EBC மற்றும் DNT மாணவர்களின் கல்வி ஆதரவிற்கான ஒரு மத்திய ஒருங்கிணைந்த திட்டமாகும்.
  2. இது கல்வி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. 
 
 
 
 

5. உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு 2026 தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்மூலம் வெளியிடப்பட்டது.
  2. 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதம் குறைந்திருப்பதை இக்குறிப்பீடு காட்டியது.
  3. இக்குறியீட்டில் இந்தியா 13-வது இடத்தைப் பிடித்தது. 
 
 
 
 

6. பீட்டா பிக்டோரிஸ் டிகுறித்த பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. இது முக்கியமாக மிதமான-தெளிவுத்திறன் கொண்ட நிறமாலையியல் முறையைப் பயன்படுத்தி கண்டறியப்பட்ட முதல் புறக்கோள் ஆகும்.
  2. இது தனது அமைப்பின் சிதைவு வட்டின் வெளி விளிம்பிற்கு அருகில் அமைந்துள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானவை?

 
 
 
 

7. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் குறித்து பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்

  1. இத்திட்டம் I–VIII வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  2. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் பள்ளி இடைநிற்றலை அதிகரிப்பதாகும். 

மேலுள்ள கூற்றுகளில் சரியானது எது?

 
 
 
 

8. நீர் எழில் பள்ளிதிட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. நீர் எழில் பள்ளிஎன்பது அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.
  2. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் நீரை மறுசுழற்சி செய்வதும், குடிநீர் வீணாவதைத் தடுப்பதும் ஆகும்.

மேற்கூறியவற்றில் எந்தக் கூற்று சரியானது

 
 
 
 

9. மக்கள்தொகை எதிர்காலம் 2026′ குறித்த ஆய்வு தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. வாழ்க்கை, தேர்வுகள் மற்றும் எதிர்காலம் என்ற அறிக்கை UNDP-ஆல் வெளியிடப்பட்டது.
  2. இந்தியாவில், பெண்களிடம் காணப்படும் உண்மையான குழந்தைகளின் எண்ணிக்கையை விட, ‘சிறந்த குடும்ப அதிகமாக உள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானவை

 
 
 
 

10. சந்திரசேகர் ஆசாத் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகர இயக்கத்தை அவர் வலுப்படுத்தினார்.
  2. அவர் பகத் சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

மேற்கூறியவற்றில் எந்தக் கூற்று சரியானது

 
 
 
 

Next Daily quiz >