DAILY CURRENT AFFAIRS CLASS TEST JUNE – 01

1. சரியான கூற்றைத் தேர்க

  1. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார நிலை 2026′ அறிக்கையின்படி, இந்தியா உலகின் மிகவும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட பொருளாதாரங்களில் 5-வது 

இடத்தைப் பெற்றுள்ளது.

  1. CHIPS-AI குறியீட்டில் இந்தியா உலகளவில் 2-வது இடத்தில் உள்ளது.
  2. உலகளாவிய AI பயனர்களில் சுமார் 72% பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
 
 
 
 

2. சரியான கூற்றைத் தேர்க

  1. பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPOM ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது.
  2. பிரம்மோஸ் ஏவுகணை அதிகபட்சமாக மாக் 5 வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
  3. சுட்டுவிட்டு மறந்துவிடு என்ற கொள்கையின் அடிப்படையில் பிரம்மோஸ் செயல்படுகிறது.
 
 
 
 

3. சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இணை எது?

 
 
 
 

4. இந்தியாவின் புதிய முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டவர் யார்?

 
 
 
 

5. தவறான கூற்றைத் தேர்க

 
 
 
 

6. ஜன்ஜாதிய கரிமா உத்சவ்பின்வரும் எந்தக் காலகட்டத்தில் கொண்டாடப்படுகிறது

 
 
 
 

7. அஞ்சலை அம்மாள் குறித்து சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. அவர் 1921-ஆம் ஆண்டின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
  2. அவர் 1937 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  3. அவர் 1937 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
 
 
 

8. பின்வரும் இயக்கங்களில் எது கடலூர் அஞ்சலை அம்மாளுடன் தொடர்புடையதல்ல?

 
 
 
 

9. சரியான இணைகளைக் கருத்தில் கொள்க

  1. பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆய்வு உதவித்தொகை (NFST) – 2005
  2. உயர்கல்விக்கான தேசிய கல்வி உதவித்தொகைத் திட்டம் 2008
  3. தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை (NOS) – 1954
 
 
 
 

10. At which specific water body in Cholapuram, Sivaganga district, was the 13th century inscription discovered

 
 
 
 

Next Daily quiz >