DAILY CURRENT AFFAIRS CLASS TEST JULY – 07

1. இஸ்ரோவின் ‘SOLVE’ (Sub-Orbital Launch Vehicle for Experiments) என்பதன் முதன்மை நோக்கம் என்ன?

 
 
 
 

2. குளோபல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் எனும் குறியீட்டை வெளியிடும் அமைப்பு எது?

 

 
 
 
 

3. உலக மன்னிப்பு தினம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. உலக மன்னிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூலை 6 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  2. 2026-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ கருப்பொருள் “Power of Forgiveness” ஆகும். 

 

 
 
 
 

4. பின்வரும் கப்பல்களில் எது இந்தியக் கடற்படையின் புராஜெக்ட் 17A’ ஸ்டெல்த் ஃப்ரிகேட் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை?

 

 
 
 
 

5. கீழே உள்ள டிஜிட்டல் சுகாதார முன்னெடுப்புகளில் தவறாகப் பொருத்தப்பட்ட இணையை அடையாளம் காணவும் 

 

 
 
 
 

6. அந்த்யோதயா அன்ன யோஜனா குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதற்காக 2000-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  2. இத்திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  3. அந்த்யோதயா அட்டைதாரர்கள் மாதந்தோறும் 25 கிலோ உணவு தானியங்களை மானிய விலையில் பெறுகின்றனர். 

 

 
 
 
 

7. NFSA, 2013-இன் கீழ், TPDS-இல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் தொகையில் எவ்வளவு சதவீதம் உள்ளடக்கியுள்ளது?

 

 
 
 
 

8. தென்காசி மயிலாடிப்பட்டி அகழ்வாராய்ச்சி எந்தக் காலத்தைச் சேர்ந்தது?

 

 
 
 
 

9. உலக வங்கி குழுமத்தின் மேம்பாட்டுத் தரவுக் குழுவின் 2026–27 வகைப்பாடுகளின்படி, இந்தியா எந்த வருமானப் பிரிவில் உள்ளது?

 

 
 
 
 

10. குஜராத்தின் எந்த இடம் இந்தியாவின் முக்கிய குறைக்கடத்தி பேக்கேஜிங் மையமாக அறியப்படுகிறது?

 
 
 
 

Next Daily quiz >