உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடு (GPI)
- சூழல்: உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டில் (GPI) இந்தியா ஓரிடம் பின்தங்கி, தற்போது 125வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடு பற்றி
- பயண சுதந்திரம், முதலீட்டு வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கடவுச்சீட்டின் ஒட்டுமொத்த மதிப்பை இக்குறியீடு அளவிடுகிறது.
- வெளியிடுபவர்: குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ்.
- வரம்பு: 200 நாடுகள்.
- இத்தரவரிசையானது இயக்கம் , முதலீட்டுத் திறன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய 3 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், 15 செயல்திறன் குறியீடுகளைப் பயன்படுத்தித் தீர்மானிக்கப்படுகிறது.

