DAILY CURRENT AFFAIRS CLASS TEST JULY – 05

1. தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தால் சமீபத்தில் பல்லுயிர் பெருக்க பாரம்பரியத் தளம்என அறிவிக்கப்பட்ட போர்ஜுலி சதுப்புநிலம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

 

 
 
 
 

2. CAR-T செல் சிகிச்சை தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

 

 
 
 
 

3. முதல்வர் படைப்பகம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இந்த முயற்சி முக்கியமாக டி.என்.பி.எஸ்.சி மற்றும் பிற போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. இந்த வசதிகள் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் உருவாக்கப்பட்டுள்ளன. 

 

 
 
 
 

4. அரியலூரில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளில் ஒன்று, யாருடைய ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது?

 

 
 
 
 

5. உலகத் தமிழ் மாநாடுகள் தொடர்பான பின்வரும் சரியான இணைகளைக் கருத்தில் கொள்க

  1. முதல் உலகத் தமிழ் மாநாடு கோலாலம்பூர்
  2. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னை
  3. மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பாரிஸ்
  4. நான்காம் உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணம்

 

 
 
 
 

6. ஈ-ஜாக்ரிதி தளம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான நுகர்வோர் குறைதீர்ப்பாயங்களில் நுகர்வோர் தொடர்பான தகராறுகளைத் தீர்க்கும் நடைமுறையைச் சீரமைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும்.
  2. இத்தளம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
  3. இது வழக்கு ஆவணங்களைத் தயாரிப்பதற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவி, தானியங்கி அறிவிப்பு எச்சரிக்கைகள் மற்றும் குரல்-வழி-உரை வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 

 

 
 
 
 

7. கல்வித் துறையில், APAAR என்ற சுருக்கக்குறியீடு எதைக் குறிக்கிறது

 

 
 
 
 

8. UDAN திட்டம் தொடர்பான பின்வரும் சரியான கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. UDAN என்பது Ude Desh ka Aam Nagrik என்பதன் சுருக்கமாகும்.
  2. இது அக்டோபர் 2016-இல் பிராந்திய இணைப்புத் திட்டமாக தொடங்கப்பட்டது.
  3. இத்திட்டம் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. 

 

 
 
 
 

9. நஷா முக்த் பாரத் அபியான்குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது 2020 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டது.
  2. இது உள்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
  3. இது விழிப்புணர்வு, தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றின் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நாடு தழுவிய பிரச்சாரமாகும். 

 

 
 
 
 

10. கூற்று 1 : உலக ஊரக மேம்பாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6-ஆம் 

தேதி கடைபிடிக்கப்படுகிறது.

கூற்று 2 : 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊரக மேம்பாட்டு தினத்தின் 

கருப்பொருள் Financing the First Mile of Food Systems என்பதாகும். 

 

 
 
 
 

Next Daily quiz >