DAILY CURRENT AFFAIRS CLASS TEST JUNE – 07

1. நிலையான விவசாயத்தை ஊக்குவித்ததற்காக, பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயியான வள்ளுவன் எந்த அமைப்பால் மண் சாம்பியன் (Soil Champion) என அங்கீகரிக்கப்பட்டுள்ளார்

 
 
 
 

2. தமிழ்நாட்டின் மாநிலத்தின் சொந்த வரி வருவாய்க்கு முக்கியப் பங்காற்றும் வரி எது

 
 
 
 

3. இந்தியாவின் ஆக்ட் ஈஸ்ட் கொள்கை தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது 2014-ல் மியான்மரில் நடைபெற்ற 12-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
  2. லுக் ஈஸ்ட் கொள்கைமுக்கியமாக ஆசியானுடனான பொருளாதார ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தியது.
  3. ஆக்ட் ஈஸ்ட் கொள்கையின் கட்டமைப்பை வழிநடத்தும் ‘4 C-கள் என்பவை: இணைப்பு, வர்த்தகம், ஒத்துழைப்பு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் (Cultural Exchange) ஆகும். 
 
 
 
 

4. ஜாக்ரிதி தளம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான நுகர்வோர் குறைதீர்ப்பாயங்களில் நுகர்வோர் தொடர்பான தகராறுகளைத் தீர்க்கும் நடைமுறையைச் சீரமைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும்.
  2. இத்தளம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
  3. இது வழக்கு ஆவணங்களைத் தயாரிப்பதற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவி, தானியங்கி அறிவிப்பு எச்சரிக்கைகள் மற்றும் குரல்-வழி-உரை வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 
 
 
 
 

5. இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

 
 
 
 

6. 2035-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் குறைக்கடத்தி துறைக்கான இலக்கு மதிப்பு என்ன

 
 
 
 

7. 2026 ஆம் ஆண்டிற்கான மான் பகதூர் சிங் லகக் சம்மன்விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்

 
 
 
 

8. கூற்று 1 : உலகப் பெருங்கடல்கள் தினம் ஜூன் 7 அன்று உலகளவில் 

கொண்டாடப்படுகிறது.

கூற்று 2 : 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல்கள் தினத்தின் 

கருப்பொருள் மறுசிந்தனை: நமக்குத் தெரிந்த உலகத்திற்கு 

அப்பால், நமது பெருங்கடலுடனான ஒரு புதிய உறவு என்பதாகும்.

 
 
 
 

9. 2025–26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ன

 
 
 
 

10. ஏகலவ்யா மாதிரி உண்டு-உறைவிடப் பள்ளிகள் (EMRS) திட்டம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின (ST) மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காக இத்திட்டம் 1997–98-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. 30%-க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தொகையையும், குறைந்தது 10,000 பழங்குடியின மக்களையும் கொண்ட ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு EMRS பள்ளியை அமைக்கலாம்.
  3. பழங்குடியின மாணவர்களுக்கான தேசியக் கல்விக் கழகம் என்பது இந்தியா முழுவதும் EMRS பள்ளிகளை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
 
 
 
 

Next Daily quiz >