DAILY CURRENT AFFAIRS CLASS TEST JUNE – 15

1. கூற்று 1 : உலக முதியோர் துன்புறுத்தல் விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு 

ஆண்டும் ஜூன் 15 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

கூற்று 2 : 2026-ஆம் ஆண்டிற்கான உலக முதியோர் துன்புறுத்தல் 

விழிப்புணர்வு நாளின் கருப்பொருள் “Beyond Awareness: Making 

Elder Abuse Prevention Work”என்பதாகும்.

 
 
 
 

2. ANCHOR குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது மனித மூளைத்தண்டின் உலகின் மிக விரிவான 3D அட்லஸ் ஆகும்.
  2. இது பெங்களூருவில் உள்ள NIMHANS-ஆல் உருவாக்கப்பட்டது.
  3. ANCHOR அட்லஸ் ஆனது MRI, ஹிஸ்டாலஜி மற்றும் கீமோ-ஆர்க்கிடெக்சர் ஆகியவற்றின் தரவுகளை உள்ளடக்கியது .
 
 
 
 

3. வர்யா ஏஐ மாதிரி குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது வீடியோ AI தொழில்நுட்பத்தை மிகவும் மலிவானதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  2. இது டிஸ்டில்லேஷன்எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  3. வர்யா ஏஐ மாதிரி டிஜிட்டல் இந்தியா மிஷன்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 
 
 
 
 

4. கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. அகழ்வாராய்ச்சியின் 11-வது கட்டத்தில் இரும்பு உருக்கும் உலை ஒன்று கண்டறியப்பட்டது.
  2. இத்தளம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  3. இந்த உலை ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்தது. 
 
 
 
 

5. தவறான ஜோடியைத் தேர்ந்தெடுக்கவும்

 
 
 
 

6. இந்தியாவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. ஒடிசாவின் சந்திப்பூரில் இருந்து DRDO அமைப்பு BMD மற்றும் NASM-MR ஏவுகணைச் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது.
  2. AD-1 மற்றும் AD-2 ஆகியவை இந்தியாவின் BMD திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகள் ஆகும் . 
 
 
 
 

7. உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது.
  2. 2026-ஆம் ஆண்டிற்கான பிரச்சாரத்தின் கருப்பொருள் “மனிதநேயத்தின் ஒரு துளி. இரத்தம் கொடுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்” என்பதாகும். 
 
 
 
 

8. உலக டெங்கு தினம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. உலக டெங்கு தினம் ஆண்டுதோறும் ஜூன் 15 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  2. 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கருப்பொருள் டெங்குவிற்கு எதிரான ஒரே உலகம் ஆகும். 
 
 
 
 

9. அஞ்சல் துறையால் ட்ரோன்  மூலம் அஞ்சல் சேவை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?

 
 
 
 

10. வர்யா‘ AI மாதிரி எந்தத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

 
 
 
 

Next Daily quiz >