DAILY CURRENT AFFAIRS CLASS TEST JUNE – 05

1. சரியான கூற்றைத் தேர்க

  1. முதல் உலக யோகாசனப் போட்டி 2026 அலகாபாதில் நடைபெற்றது.
  2. சர்வதேச யோகா தினம் 2026-ன் கருப்பொருள் “Yoga for Healthy Ageing” ஆகும்.
 
 
 
 

2. ஜார்ஜ் ஜோசப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகப் போராடினார்.
  2. பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக செயல்பட்டார்.
  3. தேசபந்து என்ற பட்டத்தைப் பெற்றார்.
 
 
 
 

3. இந்தியாவின் முதல் மாதிரி எல்லைக் கிராமத் திட்டம் எந்த கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

 
 
 
 

4. NeVA திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

 
 
 
 

5. உலக சதுப்பு நில தினம் ஆண்டுதோறும் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

 
 
 
 

6. இந்தியாவின் 100வது ராம்சார் தளமாக எந்த சதுப்பு நிலம் அறிவிக்கப்பட்டுள்ளது

 
 
 
 

7. பின்வரும் கூற்றுகளில் எது மரபணு அமைதிப்படுத்தல்என்பதைச் சிறப்பாக வரையறுக்கிறது

 
 
 
 

8. NeVA திட்டம் தொடர்பான பின்வரும் சரியான கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. NeVA திட்டத்திற்கு 2020 ஜனவரி 15 அன்று பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது.
  2. இது நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு டிஜிட்டல் முயற்சியாகும்.
  3. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களையும் காகிதமற்ற மற்றும் இணையவழி அமைப்புகளாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
 
 

9. துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம், எல்லைக் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. VVP திட்டமானது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.
 
 
 
 

10. கூற்று 1 : இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்’ (IUCN)-இன் 

முன்னெடுப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக 

சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கூற்று 2 : 2026-ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் 

கருப்பொருள் “Inspired by Nature. For Climate. For Our Future” 

என்பதாகும்.

 
 
 
 

Next Daily quiz >