புவியியல்
இருளர் பழங்குடியினர்
- பின்னணி: இருளர் சமூகத்தினர்க்கு மாசி மகம் திருவிழா மிகவும் முக்கியமானது மற்றும் அவர்களின் ஆழமான கலாச்சார பாரம்பரியத்தை இது வெளிப்படுத்துகிறது.
இருளர் பழங்குடியினர் பற்றி
-
- தமிழ்நாட்டின் நீலகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள தாழ்வான சரிவுகளிலும், காடுகளிலும் இருளர் பழங்குடியினர் காணப்படுகின்றனர்
- இவர்கள் படுகர்களுக்கு பிறகு இரண்டாவது மிகப் பெரிய பழங்குடியினராவர்.
- இந்த பழங்குடியினர்கள் தேன், பழங்கள், மூலிகைகள், வேர்கள், பசை, சாயங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றனர்
- சமீப காலங்களில் இருளர்கள் பாம்புகளை பிடித்து பாம்பு விஷத்தை சேகரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் “மிகவும் நலிவடைந்த பழங்குடி

