உலக சமூகப் பணி நாள் (World Social Work Day)
- 2026-ஆம் ஆண்டிற்கான உலக சமூகப் பணி நாள் மார்ச் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்நாளுக்கான கருப்பொருள்: “Co-Building Hope and Harmony: A Harambee Call to Unite a Divided Society”.
ஆயுதத் தொழிற்சாலை நாள் (Ordnance Factory Day)
- 2026-ஆம் ஆண்டிற்கான ஆயுதத் தொழிற்சாலை நாள் மார்ச் 18 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- இந்தத் தினம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் நாட்டின் வலிமையான பாரம்பரியத்தையும், தற்சார்பு நோக்கிய அதன் முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

