3. கூற்று 1 : பால் புரஸ்கார் விருது: சிறந்த துணிச்சலான செயல்திறன், சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கபடுகிறது
கூற்று 2 : கோவை மாவட்டம் சரவணம்பட்டியைச் சேர்ந்த வயோமா பிரியா, மத்திய அரசின் ‘வீர் பால் புரஸ்கார்’ பெற்றுள்ளார்.