1. “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற புரட்சிகரமான முழக்கத்தை உருவாக்கியவர் யார்?
2. சரியான கூற்றைத் தேர்க
3. வீர் பால் திவாஸ் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
4. கூற்று 1 : இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓல் சிக்கி எழுத்துருவைப் பயன்படுத்தி சந்தாலி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
கூற்று 2 : ஓல் சிக்கி எழுத்துரு இந்தியாவில் உள்ள பல பழங்குடி மொழிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
5. உலக காசநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
6. கீழடி அகழாய்வுகள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
7. கீழடி தொல்லியல் அடுக்குகளுக்கு கடைசியாக எப்போது சூரிய ஒளி பட்டது என்பதைத் தீர்மானிக்க, எந்த அறிவியல் நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது?
8. பண்டிட் மதன் மோகன் மாலவியாப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
9. சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு எந்த இடத்தைப் பரிந்துரைத்துள்ளது?
10. ஐஎன்எஸ் அரிஹாட் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.