4. கூற்று 1 : ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் LVM3-M6 கனரக ஏவுகலத்தைப் பயன்படுத்தி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
கூற்று 2 : ப்ளூபேர்ட் பிளாக்-2 என்பது இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட ஒரு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.