பாதுகாப்பு

RPREX 2025

  • பிராந்திய மாசுக் கட்டுப்பாட்டுப் பயிற்சி இந்திய கடலோரக் காவல்படையால் மும்பையில் நடத்தப்பட்டது.
  • தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டத்தின் கீழ் எண்ணெய் கசிவு தடுப்பு மற்றும் கடல்சார் மாசு கட்டுப்பாட்டிற்கான தயார்நிலையை சோதிப்பதே இதன் நோக்கமாகும்.
Next Current Affairs பாதுகாப்பு >